'புளோரோனா' என்ற புதிய வகை வைரஸ் பாதிப்பு இஸ்ரேலில் கண்டுபிடிப்பு Jan 01, 2022 6085 இஸ்ரேல் நாட்டில் புளோரோனா என்ற புதிய வகை நோய் பாதிப்பு கண்டறியட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கொரோனா வைரஸ் மற்றும் ப்ளூவென்சா ஆகிய இரண்டு வைரஸ்களின் தொற்று சேர்ந்து புளோரோனா என்ற புதிய வகை தொற்ற...